ਦ੍ਰਿਸ਼ 3,454
Sarvam | Sarvam full movie scenes | Sarvam songs | Sarvam video songs | Sarvam climax | Sarvam comedy scenes | Sarvam is a Tamil romantic thriller movie directed by Vishnuvardhan. Sarvam stars Arya and Trisha Krishnan in the lead roles, while J. D. Chakravarthy, Prathap Pothan, and Indrajith play other prominent supporting roles. Sarvam, which had been under production since late 2006, was produced and distributed by K. Karunamoorthy and C. Arunpandian under the banner of Ayngaran International Films.
Lyrics :
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக்கானவே
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத்தேடியே...
உன்னை உன்னைத் தாண்டிச்செல்ல
கொஞ்சக்காலம், கொஞ்சத்தூரம்
கொஞ்ச நேரம்கூட என்னால் ஆகுமோ...
உன்னை உன்னை தேடித்தானே இந்த ஏக்கம்
இந்தப்பாதை, இந்தப்பயணம்
இந்த வார்த்தையானதோ...
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத்தேடியே...
ஓ... நதியே நீ எங்கே என்று
கரைகள் தேடக்கூடாதா
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேடக்கூடாதா
ஓ... மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் மடியினில் கிடக்கும் பலரின்
கனவுகள் இவர் அறிவார்
அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்
அன்பே எந்தன் நெஞ்சம்…